உலகத்தின் முடிவு வானில் கேட்க்கும் சத்தம் என்ன

தற்போது ஐரோப்பாவை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரித்தானியாவில் பல உடங்களிலும் , ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் கூட ஒருவகையான சத்தம் விண்ணில் இருந்து கேட்டதாக மனிதர்கள் தெரிவித்துள்ளார்கள். இதே போன்ற சத்தத்தை இன்றைய தினம் சுலோவோக்கியா நாட்டில் உள்ள பலர் உணர்ந்துள்ளார்கள். முதலில் இந்த சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியாமல் திகைத்த மக்கள். இறுதியாக அது விண்ணில் இருந்து வருவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்கள். முதலில் இதனை வேடிக்கையாகவே மக்கள் எடுத்துக்கொண்டார்கள். … Continue reading உலகத்தின் முடிவு வானில் கேட்க்கும் சத்தம் என்ன